Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா திங்கி வெள்ளக்காடாக மாறியது
தற்போதைய செய்திகள்

கோத்தா திங்கி வெள்ளக்காடாக மாறியது

Share:

கோத்தா திங்கி, மே 04-

இன்று சனிக்கிழமை அதிகாலையில் பெய்த கனத்த மழையில் ஜோகூர், கோத்தா திங்கியில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

இந்த திடீர் வெள்ளம் தீவைப்போல் நீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மதியம் 12.30 மணி வரையில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் புக்கிட் லின்த்தாங் தேசிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி தெரிவித்துள்ளார்.

கோத்தா திங்கியில் கம்போங் டெமினின் மற்றும் கம்போங் டேசா மக்மூர் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்