Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு போலீஸ் தலைவராக ஹம்ஜாஹ் அஹ்மத் நியமனம்
தற்போதைய செய்திகள்

பினாங்கு போலீஸ் தலைவராக ஹம்ஜாஹ் அஹ்மத் நியமனம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 12-

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குப் பிரிவின் துணை இயக்குநர் ஹம்ஜாஹ் அஹ்மத், பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பினாங்கு போலீஸ் தலைவராக பொறுப்பேற்று இருந்த காவ் கோக் சீன்- னுக்கு பதிலாக கமிஷனர் அந்தஸ்துடன் ஹம்ஜாஹ் அஹ்மத் புதிய பொறுப்பை ஏற்கவிருக்கிறார். இவரின் நியமனம் வரும் மே 13 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பினாங்கு போலீஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்த காவ் கோக் சீன், கடந்த மாதம், பதவி உயர்த்தப்பட்டு, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்