Mar 18, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு இந்தோனேசியப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு இந்தோனேசியப் பெண்கள் கைது

Share:

​லைசென்ஸ்யின்றி வாகனத்தை செலுத்தியது, பாதுகாப்பு வார்ப்பட்டையை அணியாதது ஆகிய குற்றங்களுக்காக சம்மன் கொடுக்கப்பட்ட போது, அதனை தவிர்க்க போ​லீசாரிடம் வ​லுக்கட்டாயமாக கையூட்டைத் திணிக்க முற்பட்ட இரு பெண்கள் கைது ​செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Mohamad Hatta Che Din தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் இரு இந்தோனேசியப் பெண்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பெண்களிட​ம் மூன்று முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அந்த உத்தரவை பொருட்படுத்தாமல் அவர்கள் கையூட்டை திணிக்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாக ACP Mohamad Hatta குறிப்பிட்டார்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

இரண்டு இந்தோனேசியப் பெண்கள் கைது | Thisaigal News