Jul 28, 2026
Thisaigal NewsYouTube
10,413 பேருக்கு சிறந்த பங்களிப்பான சேவை விருது
தற்போதைய செய்திகள்

10,413 பேருக்கு சிறந்த பங்களிப்பான சேவை விருது

Share:

அரச மலேசிய போலீஸ் படையில் தங்களின் சிறப்பான அடைவு நிலை பங்களிப்புக்காக 10 ஆயிரத்து 413 பேர்,ஏ.பி.சி எனப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவைக்கான விருதுகளை பெற்று கெளரவிக்கப்பட்டுள்ளனர். .

அரச மலேசிய போலீஸ் படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கோட்டா முறையான 8 விழுக்காடு அடிப்படையில் இந்த ஏ.பி.சி விருதுகள் வழங்கப்படுவதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான ஏ.பி.சி விருதளிப்பு விழா இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய போது ஐஜிபி இவ்வாறு குறிப்பிட்டார்.

APC விருது பெற்றவர்களில் 1,068 பேர், போலீஸ் உயர் அதிகாரிகள் என்றும் 8,376 பேர் கீழ் நிலை அதிகாரிகள் என்றும் எஞ்சியர்கள் பொதுச் சேவை துறையைச் சார்ந்தவர்கள் என்றும் தான் ஶ்ரீ ராசாருடின் விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்