Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இலவச டோல் தொடங்கியதால், சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும்
தற்போதைய செய்திகள்

இலவச டோல் தொடங்கியதால், சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 08-

நோன்பு பெருநாளை முன்னிட்டு, இன்று முதல் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இலவச டோல் கட்டணம் அளிக்கப்பட்டிருக்கும் வேளையில் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 8 மணி வரையில் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சில முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக இருப்பதாகவும் மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

கிழக்கு கரையோர நெடுஞ்சாலை 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் இதுவரையில் வாகனங்கள் சீராக நகர்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

கோலாலம்பூரிலிருந்து காராக் - கை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கென்த்திங் செம்ப்பாஹ் தன்னெல் - லிற்கு முன் வாகனங்கள் மெதுவாக செல்வதாக செய்தி தொடர்பாளர் மேலும் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்