Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சம்பள உயர்விற்கான வழிமுறைகள் ஆராயப்படும்
தற்போதைய செய்திகள்

சம்பள உயர்விற்கான வழிமுறைகள் ஆராயப்படும்

Share:

பெர்மாத்தாங் பாவுஹ், ஏப்ரல் 06-

இவ்வாண்டு இறுதிக்குள், பொதுச்சேவை ஊழியர்களின் சம்பளம், உயர்த்தப்படுவதற்கான முயற்சிகளையும், அதற்கான வழிமுறைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருப்பதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

இந்த சம்பள உயர்வு தொடர்பான விவரங்கள், வரும் அக்டோபர் மாதம், 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக வெளியிடப்படும் ​என்று பிரதமர் கோடிகாட்டினார்.

நேற்று பினாங்கு, பெர்மாத்தாங் பாவுஹ், மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் பினாங்கு அளவிலான 2024 ஆ​ம் ஆண்டு மடானி நோன்புத் துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்