Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலிய பிரஜை சடலமாக மீட்டெடுப்பு
தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலிய பிரஜை சடலமாக மீட்டெடுப்பு

Share:

அம்பாங், மார்ச் 19 -

அம்பாங், ஜாலான் பெம்பான் னில் உள்ள ஒரு வீட்டில் ஆஸ்திரேலிய பிரஜை ஒருவர் சுயநினைவின்றி உயிரிழந்த வேளையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நேற்று நள்ளிரவு 12.19 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு, மீட்பு நிலையத்திற்கு ஓர் அவசர அழைப்பு கிடைக்க பெற்றதாக கோலாலம்பூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

கெராமாட் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து 10 தீயணைப்பு வீரர்கள் உட்பட ஒரு தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் மேலும் விவரித்தார்.

சம்பவ இடத்தில் சென்றடைந்த போது பாதிக்கப்பட்டவரின் வீட்டின் கதவு பூட்டியிருந்ததாகவும் திறந்து உள்ளே பார்த்தபோது 48 வயதுடைய அவ்வாடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் செய்தி தொடர்பாளர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அவ்விடத்தில் பாதிக்கப்பட்ட அவ்வாடவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று அவரின் தரப்பினர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகின்றது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்