Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மலை ஏறும் நடவடிக்கையின் போது ஐவர் தொலைந்து போனர்
தற்போதைய செய்திகள்

மலை ஏறும் நடவடிக்கையின் போது ஐவர் தொலைந்து போனர்

Share:

ஜெம்போல், மார்ச் 10 -

பஹாவ், புக்கிட் பெனாரிக்கான் னில் மலை ஏறும் நடவடி‌க்கையின் போது வழிதவறி காணாமல் போன ஐந்து பேரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.

நேற்று மதியம் 1:42 மணியளவில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகாரை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக நெகிரி செம்பி‌லான் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 14 முதல் 21 வயதுடைய நான்கு பெண்கள் உட்பட ஓர் ஆணும் அடங்குவர் என்று அவர் கூறினார்.

இதுக்குறித்து தகவல் அறிந்து Bahau தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரை‌ந்ததுடன் மீட்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட அந்நபர்களை மேல் விசாரணைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்