Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தேங்காய் அறைக்கும் இயந்திரத்தில் கையைவிட்ட பெண்
தற்போதைய செய்திகள்

தேங்காய் அறைக்கும் இயந்திரத்தில் கையைவிட்ட பெண்

Share:

கெடா, மார்ச் 28-

தேங்காயை அறைத்து, பாலைத் தருவிக்கும் இயந்திரத்தில் கை சிக்கிக்கொண்டதில், 18 வயது இளம் பெண் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக வலியால் துடித்துடித்து போனார்.

கெடா, பெண்டாங், கம்போங் பாடாங் டுரியான்-னிலுள்ள அவரது வீட்டில் நேற்றிரவு 9.11 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து, அப்பெண்ணின் வீட்டிற்கு விரைந்த Pendang தீயணைப்பு மீட்பு படையினர் பிரத்தியேக உபகரணங்களைக் கொண்டு அவரின் கையை அந்த இயந்திரத்திலிருந்து வெற்றிகரமாக வெளியாக்கினர்.

பின்னர், அப்பெண் மேல் சிகிச்சைக்காக அலோர் செத்தார்-ரிலுள்ள சுல்தானாஹ் பாஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்