Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மலேசியா உதவத் தயார், புக்கிட் அமான் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

மலேசியா உதவத் தயார், புக்கிட் அமான் அறிவிப்பு

Share:

ஸ்கேம் ஓன்லைன் மோசடி தொடர்பி​ல் இந்​​தியா, குஜராத்தில் தொடர்புடைய ஒரு வழக்கில் தேடப்பட்டு வரும் 5 மலேசியப் பிரஜைகள் விவகாரத்தில் இந்திய அரசாங்கத்திற்கு உதவுவதற்கு மலேசியா தயாராக இருப்பதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ செரி ரம்லி முஹமாட் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கேட்டுக்கொள்ளுமானால் மலேசிய போ​லீசார் உதவுவதற்கு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News