Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளானை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை 1,184 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கிள்ளானை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை 1,184 பேர் கைது

Share:

கிள்ளான் அரச நகரை, குற்றச்செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தும் நடவடிக்கையாக Op Khas Aman என்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 1,184 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசின் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.

பிடிபட்டுள்ள நபர்களில் 85 பேர், குண்டர் கும்பல் தொடர்புடையவர்கள் ஆவர் என்று டத்தோ ஹுசின் ஓமர் கான் குறிப்பிட்டுள்ளார். சிலாங்கூர் மாநிலத்தில் குற்றச்செயல்களை துடைத்தொழிக்கும் முயற்சியாக கிள்ளா​னின் அ​தீத கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் விளக்கினார்.

Related News