Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மின்சாரம் தாக்கி ஆடவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி ஆடவர் உயிரிழந்தார்

Share:

சன்டாக்கான், மார்ச் 11 -

மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர், உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சபா, சண்டக்கான், கம்பூங் டாத்து பெங்கெரான் பாத்து 7 என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்து விரைந்து தீயணைப்பு, மீட்புப்படையினர், 18 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

மின்சார ஓட்டம் , பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு பாய்வதை தடுக்கும் பொருட்டு, மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டப்பின்னர் அந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக சண்டக்கான் தீயணைப்பு, மீட்புப்டையினர் தெரிவித்தனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்