Mar 30, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்திற்குப் புறம்பான பயணங்களைத் தடுக்கும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பான பயணங்களைத் தடுக்கும் நடவடிக்கை

Share:

தாய்லாந்தின் Golok பகுதிக்குச் செல்ல அனுமதியில்லாத – சட்டத்திற்குப் புறம்பான வழிகள் சிலரால் பயன்படுத்தப்படுவதாக Paukan Gerakan Khas எனப்படும் பொதுப் படை ஹகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒரு வழி படகு பயணத்திற்கு 3 வெள்ளி முதல் 4 வெள்ளி வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறதாக Komander Briged Tenggara, Datuk Nik Ros Azhan Ab Hamid கூறினார்.

மிக முக்கியமாக, Golok ஆற்றின் பகுதிகளில் வ்வாரான சட்டத்திற்குப் புறம்பான பயணங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகளைத் தமது தரப்பு அதிகரித்துள்ளது ஆனால் ஆளபலப் பற்றாக்குறையை அப்படை எதிர்நோக்கி இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

Related News