நாடாளுமன்றத் தொகுதிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் மானியத் தொகையை தனிப்பட்ட முறையில் மற்றவர்களுக்கு நிதியாக வழங்கினால் அது லஞ்ச ஊழலாக கருதப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று எச்சரித்தார்.
இத்தகைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் நினைவுறுத்தினார்.
தொகுதிக்காக ஒதுக்கப்படுகின்ற மானியத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கைவைக்க முடியாது என்பதையும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.

Related News

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு


