Jul 28, 2026
Thisaigal NewsYouTube
'Molotov Cocktail' வீசிய மூன்று நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

'Molotov Cocktail' வீசிய மூன்று நபர்கள் கைது

Share:

கூலாய், மார்ச் 15 -

கூலாய், தாமான் டாமாய் யில் முதியவர் ஒருவரின் வீட்டில் மோலோதொவ் கோக்டயில் பாட்டிலில் உள்ள வெடிகுண்டை வீசிய குற்றத்திற்காக மூன்று உள்ளூர் ஆண்களை போலீசார் கைது செய்தனர்.

நேற்று பிற்பகல் 1:50 மணியளவில் 70 வயதுடைய பெரியவர் ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் தான் செங் லீ தெரிவித்தார்.

அந்த பெரியவர் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிய போது தனது வீட்டிற்கு முன் பாட்டிலில் வெடிகுண்டு வீசப்பட்டு அப்பகுதி தீயில் எரிந்திருப்பது காணப்பட்டதாக தான் செங் லீ கூறினார்.

பின் வீட்டின் முன் இருந்த சி.சி.தி.வி கேமராவை சோதனையிட்ட போது சந்தேகிக்கும் இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து மோலோதொவ் கோக்டயில்லை வீசி சென்றது கண்டறியப்பட்டதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் மேலும் விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்