Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பீதியினால் அரிசி வெகுவாக முடிகிறது
தற்போதைய செய்திகள்

பீதியினால் அரிசி வெகுவாக முடிகிறது

Share:

பேரங்காடி மையங்கள், பாசார் ராயா போன்றவற்றில் அரிசி விநியோகம் விரைவில் தீர்ந்துப் போவதற்கு முக்கிய காரணம், மக்கள் கொண்டுள்ள பீதியாகும் என்று விவசாயத் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

நாட்டில் அரிசி தடுப்பாடு ஏற்படப் போவதாகவும், இறக்குமதி செய்யப்படும் அரிசி விலை உயரப் போவதாகவும் வெளியான தகவலை நம்பி மக்கள், பாக்கேட் கணக்கில் அரிசியை வாங்கத் தொடங்கியிருப்பதாக முகமட் சாபு குறிப்பிட்டுள்ளார்.

Related News