Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பாலத்தில் குறித்த ஆடவர் காப்பாற்றப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பாலத்தில் குறித்த ஆடவர் காப்பாற்றப்பட்டார்

Share:

கோத்தாபாரு, மார்ச் 21 -

கோத்தாபாரு, பூலாவ் மலாக்கா, பாலத்திலிருந்து குதித்த ஆடவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டார்.

நேற்று இரவு 9.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 49 நபர் காப்பாற்றப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அந்த ஆற்றுப்பாலத்திலிருந்து ஆடவர் ஒருவர் குதித்து விட்டதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து துரித வேகத்தில் தேடல் நடவடிக்கையை முடுக்கி விட்டதாக கோத்தாபாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொகமாட் ரொசிடி டாவுட் தெரிவித்தார்.

போலீசாரும், தீயணைப்பு, மீட்புப்படையினரும் முழு வீச்சில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அந்த நபர் எவ்வித காயமின்று மீட்கப்பட்டதாக ஏ.சி.பி மொகமாட் ரோசிடி குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்