Jul 27, 2026
Thisaigal NewsYouTube
Fentanyl வகை போதைப்பொருள் நாட்டிற்குள் நுழையவில்லை
தற்போதைய செய்திகள்

Fentanyl வகை போதைப்பொருள் நாட்டிற்குள் நுழையவில்லை

Share:

Fentanyl வகையை சேர்ந்த போதைப்பொருள் நாட்டிற்குள் நுழையவில்லை அல்லது அதனை கடத்திக்கொண்டு வரும் முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் இயக்குநர் Datuk Khaw Kok Chin தெரிவித்தார்.

மலேசியாவில் Fentanyl வகையை சேர்ந்த போதைப்பொருள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. உளவுத்துறை தகவலின்படி அது மலேசிய சந்தையில் புழக்கத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலை நாடுகளில் Fentanyl வகை மாத்திரைகள், புற்று நோய் அல்லது கடும் வலியை தாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மயக்கத்தன்மையை ஏற்படுத்த வல்ல Fentanyl, அதிக பரவசமூட்டும் போதைப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்