Jul 27, 2026
Thisaigal NewsYouTube
முழு கட்டணமும் திருப்பித் தரப்படும்
தற்போதைய செய்திகள்

முழு கட்டணமும் திருப்பித் தரப்படும்

Share:

பெட்டலிங் ஜெயா, ஏப்ரல் 11 -

இரண்டு தினங்களுக்கு முன்பு தைப்பிங், கமுந்திங்கிற்கும், புக்கிட் மேராவிற்கும் இடையில் இ.டி.ஸ் ரயில் சேவை பாதிப்பினால் சில மணி நேரம் அவதிக்குள்ளாகிய பயணிகளுக்கு முழு பயணக்கட்டணமும் திருப்பித் தரப்படும் என்று மலாயன் ரயில்வே பெர்ஹாட் இன்று அறிவித்துள்ளது.

ரயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்பினால், தங்கள் பயணத்தை தொடர முடியாமல் போன பயணிகளுக்கு மட்டும் முழுக்கட்டணமும் திருப்பித் தரப்படும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் மலாயன் ரயில்வே பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்