Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி: அம்னோ துணைத் தலைவர் மீது ஜசெக இளைஞர் பிரிவு குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி: அம்னோ துணைத் தலைவர் மீது ஜசெக இளைஞர் பிரிவு குற்றச்சாட்டு

Share:

நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தை கொல்லைப்புற வழியாகக் கவிழ்க்க முயன்ற சதியில், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஜசெக இளையர் பிரிவுத் தலைவர் வூ கா லியோங் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பெர்சத்து கட்சித் தலைவர் முகைதீன் யாசினிடமிருந்து கசிந்ததாகக் கூறப்படும் கடிதத்தை மேற்கோள் காட்டிப் பேசிய வூ கா லியோங், அம்னோவின் 14 சட்டமன்ற உறுப்பினர்களின் துரோகமே நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படக் காரணம் என்று சாடினார்.

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறுவது உண்மைகளைத் திசைதிருப்பும் செயல் என்றும், அரசியல் நிலைத்தன்மையைக் குலைத்த உண்மையான சூத்திரதாரிகளை மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தண்டிக்க வேண்டும் என்றும் பாசிர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினரான வூ கா லியோங் வலியுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்