Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஓ.பி.ஆர் வட்டி விகிதம் நிலைநிறுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

ஓ.பி.ஆர் வட்டி விகிதம் நிலைநிறுத்தப்படும்

Share:

மத்திய பொருளகமான பேங்க் நெகாரா நிலைநிறுத்தியுள்ள 3.00 விழுக்காடு ஓ.பி.ஆர் வட்டி விகிதம், இவ்வாண்டு இறுதி வரையில் நிலைநிறுத்தப்படும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஓ.பி.ஆர் வட்டி விகிதம் 3.00 விழுக்காடாக நிலைநிறுத்தப்படும் என்று பேங்க் நெகாரா நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ள வேளையில் அதன் கால அளவு ஆண்டு இறுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹாங் லியோங் முதலீட்டு வங்கி ஆருடம் கூறியுள்ளது.

Related News