Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காலணியை குறித்து எட்டு புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன
தற்போதைய செய்திகள்

காலணியை குறித்து எட்டு புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 08-

அரபு மொழியில் அச்சிடப்பட்ட ''அல்லா'' என்ற சொல்லை குறிக்கும் சின்னத்துடன் காலணிகளை தயாரித்து விற்பனை செய்த உள்ளூர் நிறுவனத்தை தொடர்ந்து இதுவரையில் 8 புகார்கள் காவல்துறைக்கு கிடைக்க பெற்றதாக தெரியவந்துள்ளது.

நேற்று ஜொகூர், பகாங், திரெங்கானு, பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களிலிருந்து இக்காலணி குறித்து புகார்கள் பெறப்பட்டிருப்பதாக போலீஸ் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் கூறினார்.

குற்றவியல் சட்டம் 298 பிரிவு, தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 -யின் 233 ஆவது பிரிவின் கீழ் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரசாருதீன் ஹுசைன் அறிவித்தார்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளியிட்டிருக்கும் சர்ச்சைக்குரிய காலணியைக் குறித்து முன்பாகவே விசாரணை அறிக்கையை திறந்திருப்பதாக ரசாருதீன் ஹுசைன் மேலும் தெளிவுப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்