May 22, 2026
Thisaigal NewsYouTube
சிறுவர்களுக்கான புற்றுநோய் அமைப்பு
தற்போதைய செய்திகள்

சிறுவர்களுக்கான புற்றுநோய் அமைப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, 24 மார்ச்

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அவதுயுறும் சிறார்களுக்கான சி.சி. ஏ. எம் எனப்படும் மலேசிய குழந்தைகள் புற்றுநோய் அமைப்பை தேசிய ஒருமைப்பாடு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தொடக்கி வைத்தார்.

மலேசிய குழந்தைகள் புற்றுநோய் அமைப்பை தொடக்கி வைத்து பேசுகையில், குழந்தைகள் முறையாக மருத்துவ உதவிகள் பெறுவதற்கு, குறித்த நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அவர்களின் உயிர்கள் காப்பாற்ற முடியும் என்றார்.

மேலும், இது போன்ற அமைப்புகளின் வழி புற்றுநோயால் பாதிக்க சிறார்களுக்கு நிதி உதவி திரட்டவும், அதனை சிறார்களின் குடும்பங்களுக்கு வழங்க உதவியாக இருக்கும் என துணை அமைச்சர் சரஸ்வதி கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு