Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஆபாசப்பட வீடியோவை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஆபாசப்பட வீடியோவை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், மார்ச் 4 -

பதிவு செய்யப்பட்ட ஆபாசப்பட வீடியோவை விற்பனை செய்ததாக ஆடவர் ஒருவரும், அவரின் இரு பெண் சகாக்களும் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றங்சாட்டப்பட்டனர்.

32 வயது Arif Zul Hasli என்ற நபரும், அவரின் இரண்டு பெண் சகாக்களான 24 வயது Norhidayah Mahadi மற்றும் 27 வயது Norshazrina Zamri ஆகியோர் மாஜிஸ்திரேட் னுருல் இசாசா ஷாஹாருடின் முன்னியிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 15 ஆம் தேதி இரவு 11.54 மணியளவில் கோலாலம்பூர், வங்சா மாஜு போலீஸ் தலைமையகத்தில் அந்த ஆடவரும், இரு பெண்களும் கைது செய்யப்பட்டு, சோதனை செய்யப்பட்ட போது அவர்கள் அபாசப்பட வீடியோக்களை வைத்திருநத்து கண்டு பிடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஆபாசப்பட வீடியோவை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு | Thisaigal News