Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இருவருக்கு மரணம் விளைவித்தவருக்கு தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

இருவருக்கு மரணம் விளைவித்தவருக்கு தடுப்புக்காவல்

Share:

ஜாலான் ஈப்போ, ஏப்ரல் 06-

நேற்று வெள்ளிக்கிழமை சுங்கை சிப்புட் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிளை மோதி, இரு சகோதர்களுக்கு மரணம் விளைவித்ததாக நம்பப்படும் Four Wheel Drive வாகன ஓட்டுநரான குத்தகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

50 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி, விபத்துக்கு பிறகு தப்பிச் சென்று விட்டதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அவர் பிடிபட்டுள்ளார். அவரை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரையில் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளனர்.

ஜாலான் ஈப்போ – கோலா கங்சார் சாலையில் சுங்கை சிப்புட், தாமான் டேசா ஜாயா அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது அஹ்மத் மரிக்ஹ் நோராஜியான் மற்றும் அவரின் 17 வயது சகோதரர் அஹ்மத் சுஹாய் நோராஜ்லான் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்