Jul 28, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் ஐஜிபிக்கு உயரிய விருது
தற்போதைய செய்திகள்

முன்னாள் ஐஜிபிக்கு உயரிய விருது

Share:

சிங்கப்பூர், மார்ச் 9 -

மலேசிய போலீஸ் படையின் முன்னள் தலைவர் தான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா விற்கு சிங்கப்பூரில், Distinguished Service Order எனும் உயரிய விருது வழங்கப்பட்டுளள்து. இந்த உயரிய விருதை சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகம் கடந்த வியாழக்கிழமை வழங்கி தான் ஶ்ரீ அக்ரில் சானி வை கெளரவித்துள்ளார்.

மலேசியாவின் காவல் துறை தலைமைப் பொறுப்பை வகித்த போது, தான் ஶ்ரீ அக்ரில் சானி, மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையே அணுக்கமான உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று புகழாரம் சூட்டப்பட்டது.

குறிப்பாக, பயங்கராவதம், போதைப்பொருள் கடத்தல் கும்பல், நாடு கடந்த குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் அண்டை நாடான சிங்கப்பூருடன் இணைந்து தான் ஶ்ரீ அக்ரில் சானி முக்கிய பங்காற்றியிருப்பதை கருத்தில் கொண்டு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்