Jul 27, 2026
Thisaigal NewsYouTube
20 கிலோகிராம் போதைப்பொருள் உட்பட 9 பேர் கைது
தற்போதைய செய்திகள்

20 கிலோகிராம் போதைப்பொருள் உட்பட 9 பேர் கைது

Share:

கெடா, ஏப்ரல் 08-

கெடா, பாடாங் தெராப் -பில் உள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஒன்பது பேர் உட்பட ஒரு தாய்லாந்து பிரஜையையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சோதனையில் 7 லட்சத்து 30 ஆயிரத்து வெள்ளிக்கு அதிக மதிப்பிலான 20 கிலோகிராம் ஷாபு என்கிற போதைப்பொருள் மற்றும் 130 கிலோகிராம் கெத்தும் இலைகளை போலீசார் கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் கெடா போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை மேற்கொண்ட முதல்கட்ட சோதனையில் 52 வயதுடைய ஆடவர் நக்கா, கம்போங் லம்டின்-னில் கைது செய்யப்பட்டதாக கெடா போலீஸ் தலைவர் டத்தோ பைசால் சல்லெஹ் கூறினார்.

அடுத்தக்கட்ட சோதனையில் 26 முதல் 39 வயதுடைய ஆறு பேரை அன்றிரவு 11 மணியளவில் அவ்விடத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பைசால் சல்லெஹ் தகவல் வெளியிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்