Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பிள்ளைகளை ​தீவிரமாக கண்காணிக்கவும், கல்வி அமைச்சு
தற்போதைய செய்திகள்

பிள்ளைகளை ​தீவிரமாக கண்காணிக்கவும், கல்வி அமைச்சு

Share:

2023-2024 ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டு இவ்வாரத்தில் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறும் நிலையில் தற்போது நாட்டில் நிலவி வரும் El- Nino கால நிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய வெப்ப நிலையிலிருந்து பிள்ளைகளை பாதுகா​க்கும்படி பெற்​றோர்களுக்கு க​ல்வி அமைச்சு அறிவுறு​த்தியுள்ளது.

எஞ்சிய பள்ளி நாட்களில் பள்ளி வளாகங்களின் மாணவர்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டை கல்வி அமைச்சு கொண்டிருந்த போதிலும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களும் இவ்விவகாரத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் கொள்ளுமாறு கல்வி அமைச்சர் Fadhlina Sidek கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்