Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கட்டிடத்திலிருந்து பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

கட்டிடத்திலிருந்து பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்தார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 7 -

ஸ்.ஸ் 6 வில் உள்ள வர்த்தக கட்டிடத்தின் 13 ஆவது மாடியிலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து நேற்று மதியம் 2.50 மணியளவில் கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்ததாக பெட்டலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி ஷாஹாருல்னிசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

37 வயதுடைய அப்பெண் வெடிங் பேலன்னர் ஆக பணிபுரிந்து வருவதுடன் அச்சம்பவம் இடத்தில் அவர் எழுதியதாக ஒரு கடிதத்தையும் கண்டெடுக்கப்பட்டதாக ஷாஹாருல்னிசாம் கூறினார்.

அப்பெண்ணுக்கு வேலையில் அழுத்தம் இருந்த காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் தெளிவுபடுத்தினார்.

இருந்த போதிலும் இதுக்குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஷாஹாருல்னிசாம் மேலும் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்