Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பச்சரிசி விலை நாளை முதல் விலை குறைகிறது
தற்போதைய செய்திகள்

பச்சரிசி விலை நாளை முதல் விலை குறைகிறது

Share:

புத்ராஜெயா, மார்ச் 19 -

இறக்குமதி செய்யப்பட்ட பச்சரிசியின் சில்லரை விலை , நாளை மார்ச் 20 ஆம் தேதி முதல் 2 வெள்ளி முதல் 3 வெள்ளி வரை குறைக்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட பத்து கிலோ பெக்கெட் பச்சரிசியில் தற்போதைய சந்தை விலை 38 வெள்ளி முதல் 45 வெள்ளி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. .

நாளை முதல் புதிய விலை 35 வெள்ளியாகும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ மொகாமாட் சாபு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்