அனைத்து மலேசியர்களுக்கும் ரொக்க நிதி உதவியாக ஓன் ஓவ் முறையில் 500 வெள்ளியை அரசாங்கம் வழங்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியில் உண்மையில்லை என்று நிதி அமைச்சு அறிவித்தள்ளது.
இந்த கூடுதல் நிதி உதவியை அரசாங்கம் வழங்கவிருப்பதாக நிதி அமைச்சு எந்த சமயத்திலும் அறிவித்தது கிடையாது என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு மூலம் வெளியிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related News

போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது

மின்சாரம் தாக்கி 3 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு: முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

மாநில அளவிலான BN-PN கூட்டணி கூட்டரசு அரசாங்கத்தைப் பாதிக்காது: ஃபஹ்மி ஃபாட்சில் உறுதி

மின்சாரம் தாக்கி மூன்று போலீஸ் அதிகாரிகள் பரிதாப மரணம்


