Sep 23, 2026
Thisaigal NewsYouTube
மின்சாரம் தாக்கி மூன்று போலீஸ் அதிகாரிகள் பரிதாப மரணம்
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி மூன்று போலீஸ் அதிகாரிகள் பரிதாப மரணம்

Share:

சபா, பியுவோட் மாவட்டத்தில் உள்ள கம்போங் வெஸ்டனில் (Kampung Weston) இன்று வியாழக்கிழமை மாலை மின்சாரம் தாக்கியதில் மூன்று போலீஸ் அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று மாலை 5.56 மணியளவில் இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக பியுவோட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் இஷாக் ஜாபாஸ் தெரிவித்தார். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், இந்த விபத்து குறித்த விரிவான தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு, அடுத்தடுத்து புதுப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்