Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு இடைத்தேர்தலை பாஸ் புறக்கணிக்கிறதா?
தற்போதைய செய்திகள்

கோலகுபு பாரு இடைத்தேர்தலை பாஸ் புறக்கணிக்கிறதா?

Share:

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலில் ஓர் உறுப்புக்கட்சியாக விளங்கும் பாஸ், தனது கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணித்து வருகிறது என்று கூறப்படுவதை பெரிக்காத்தான் நேஷனலின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி மறுத்துள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரை ஆதரித்து பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநர் சனுசி நோர் இரண்டு நாள் பிரச்சாரம் செய்துள்ளார். பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் மற்றும் உதவித் தலைவர் இட்ரிஸ் அகமது இன்றிரவு பிரச்சாரத்தல் ஈடுபட்டு இருப்பதை அஸ்மின் அலி சுட்டிக்காட்டினார்.

இந்த இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிடும் பெர்சத்து கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி இடைக்காலத் தலைவர் கைருல் அஸ்ஹரி-யை ஆதரித்து பாஸ் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்றும், புறக்கணிக்கிறது என்றும், கூறியிருக்கும் பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி ஃபட்சில் கூற்றில் உண்மையில்லை என்று அஸ்மின் அலி விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்