Jul 28, 2026
Thisaigal NewsYouTube
டிராக்டர் மோதி தாய்லாந்து பிரஜை மரணம்
தற்போதைய செய்திகள்

டிராக்டர் மோதி தாய்லாந்து பிரஜை மரணம்

Share:

குவா மூசங், மார்ச் 17 -

குவா மூசங், ஜாலான் லாடாங் பெல்ட ஆரிங் 5 வில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது தாய்லாந்து ஆடவர் மோதி உயிரிழந்தார்.

நேற்று மதியம் 3 மணியளவில் பாதிக்கப்பட்ட 36 வயதுடைய புருகெகன் கச்சி , டிராக்டருக்கு முன்னால் செம்பனை பழங்களை இறக்கி கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து நேற்று மாலை 5.10 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Gua Musang மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் சிக் சூன் பூ கூறினார்.

பாதிக்கப்பட்ட அவ்வாடவர் டிராக்டர் ரின் முன் செம்பனை பழங்களை இறக்கி கொண்டிருந்த போது திடீரென பிரேக் சரியாக இழுக்கப்படாமல் அந்த வாகனம் முன்நோக்கி சென்றதாக அவர் மேலும் விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்