Jul 27, 2026
Thisaigal NewsYouTube
53 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் துன் மகாதீர் IJN - னிலிருந்து வெளியேறினார்
தற்போதைய செய்திகள்

53 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் துன் மகாதீர் IJN - னிலிருந்து வெளியேறினார்

Share:

கோலாலம்பூர், மார்ச் 18 -

கிருமி தொற்று காரணமாக 53 நாட்கள் தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN - னில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஜனவரி 26 ஆம் தேதியிலிருந்து IJN -னில் சிகிச்சைப் பெற்று வந்த துன் மகாதீர் முகமது உடல்நலம் தேரிய நிலையில் அந்த இருதய சிகிச்சை கழகத்திலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

98 வயதான துன் மகாதீர் இருதயத்தில் கிருமி தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற வேண்டி இருந்தது என்று கடந்த மார்ச் 12 ஆம் தேதி தமது முகநூலில் பதிவேற்றம் செய்த செய்தியில் துன் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

தாம் பூர்ணக்குணமாகுவதற்கு பிராத்தனை செய்தவர்களுக்கு துன் மகாதீர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்