Dec 4, 2025
Thisaigal NewsYouTube
புதிய தலைமை வழக்குரைஞராக அல்மலேனா ஷர்மிளா ஜோஹன் நியமனம்
தற்போதைய செய்திகள்

புதிய தலைமை வழக்குரைஞராக அல்மலேனா ஷர்மிளா ஜோஹன் நியமனம்

Share:

சட்டத்துறை அலுவலகத்தின் புதிய தலைமை வழக்குரைஞராக அல்மலேனா ஷர்மிளா ஜோஹன் னும், இரண்டாவது தலைமை வழக்குரைஞராக சுசானா அத்தான் னும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதவி நியமனம் அடுத்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவரான அல்மலேனா ஷர்மிளா ஜோஹன் சட்டத்துறை தலைவராக அஹ்மத் டெரிருதீன் சலே நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News