Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது
தற்போதைய செய்திகள்

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

Share:

பினாங்கு மாநிலம், வடக்கு செபராங் பிறை பகுதியில், போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், போதைப் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்ட ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே 19-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, மாநில போதைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 36 மற்றும் 42 வயதுடைய அந்த இரு சந்தேக நபர்களும் சிக்கியதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் வேப் பொருட்கள், எம்.டி.எம்.ஏ தூள்,கெட்டமின் தூள் மற்றும் எரிமின் 5 மாத்திரைகள் போன்ற போதைப் பொருட்கள் விநியோகித்ததில் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில், வாகன நிறுத்துமிடத்தில் ஒருவரைக் கைது செய்த போலீசார், அவரது வழி காட்டுதலின் படி, வீடு ஒன்றில் மற்றொருவரைக் கைது செய்துள்ளனர்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு