Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு நாள் டோல் கட்டணம் இலவசம்
தற்போதைய செய்திகள்

இரண்டு நாள் டோல் கட்டணம் இலவசம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28 -

வரும் நோன்புப்பெருநாளை முன்னிட்டு ஏப்ரல் 8, 9 ஆகிய இரு தேதிகளில் அனைத்து பிரதான நெடுஞ்சாலைகளிலும் டோல் கட்டணம் இலவசம் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ அலெக்சன்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

இந்த டோல் கட்டணம் இலவசம், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாள் டோல் கட்டண இலவசத்தினால் அரசாங்கம் 37.6 மில்லியன் வெள்ளி செலவினத்தை ஏற்கிறது என்று அலெக்சன்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்