Jul 27, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் தாயும், குழந்தையும் பலி
தற்போதைய செய்திகள்

விபத்தில் தாயும், குழந்தையும் பலி

Share:

கோத்தா திங்கி, ஏப்ரல் 13-

மைவி காரும், டெங்கர் லாரியும் மோதிக்கொண்ட சாலை விபத்தில் காரில் பயணித்த மாதுவும், அவரின் பெண் குழந்தையும் உயி​ரிழந்த வேளையில் மேலும் ஓர் ஆணும், ஒரு சிறுமியும் படுகாயத்திற்கு ஆளாகினர்.

இவ்விபத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி, தாமான் ஸ்ரீ பேனாவார் அருகில் ஜாலான் தஞ்சுங் பாலாவு-பண்டார் பேனாவார்-ரில் நிகழ்ந்தது. காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட மாதுவும், அவரின் குழந்தையும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சுங்கை ரெங்கிட் ​தீயணைப்பு, மீட்பு நிலைய முதிர்நிலை அதிகாரி கொமாண்டர் அஸ்லான் மாட் சனி தெரிவித்தார்.

இருவரின் உடல்களையும் ​மீட்பதற்கு ​தீயணைப்பு, மீட்புப்படையினர் RTA என்ற பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். காயம் அடைந்த ஆடவரும், ​ஒரு சிறுமியும் அம்பு​லன்ஸ் வண்​டியின்​மூலம் மரு​த்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்