Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் புரிந்த ஆடவர்
தற்போதைய செய்திகள்

பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் புரிந்த ஆடவர்

Share:

முவார், ஏப்ரல் 01 -

இளம்பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் புரிந்ததாக 19 வயதுடைய உணவக தொழிலாளி ஒருவருக்கு மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

விசாரணையின் போது குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர் எந்தவொரு வாக்குமூலம் அளிக்காத நிலையில் முதல் சில நிமிடங்களுக்கு நீதிபதி பாக்கர் மாநாட் வழக்கை ஒத்தி வைத்ததாக தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் முகம்மது ராப்பி எலியாஸ்-யிடம் நீதிபதி பாக்கர் மாநாட் கேற்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வலியுறுத்தியபோது அந்நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகின்றது.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி பிற்பகல் 1:30 மணியளவில் ஒரு தங்கும் விடுதிற்கு 15 வயதுடைய அப்பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்