Sep 22, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

Share:

தங்களின் வாகனமோட்டும் உரிமத்தை 10 ஆண்டுகள் வரை புதுப்பித்து வைத்திருந்தாலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனமோட்டிகளுக்கு எதிராக நடப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதில் சாலை போக்குவரத்து இலாகா தயங்காது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.

குறிப்பாக குற்றம் இழைக்கும் வாகனமோட்டிகளுக்கு எதிராக அவர்களின் வாகனம் ஓட்டும் உரிமத்தை ரத்து செய்வது மற்றும் அதனை மீட்டுக் கொள்வது இதில் அடங்கும் என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

Related News