Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா வாரிசான் நகைக்கடை கொள்ளை சந்தேகப்பேர்வழிகளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டை
தற்போதைய செய்திகள்

கோத்தா வாரிசான் நகைக்கடை கொள்ளை சந்தேகப்பேர்வழிகளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டை

Share:

சிப்பாங், கோத்தா வாரிசான் பேரங்காடி நகைக்கடையில் துப்பாக்கி முனையில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர் என்று சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோஃப் தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் உள்ளூரைச் சேர்ந்த நால்வர் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.14 மணியளவில் அந்த பேரங்காடி மையத்தில் இரண்டே நிமிடத்தில் இந்த கொள்ளை நிகழ்ந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்..

மூவர் கொள்ளையில் ஈடுபட்டிருக்க, ஒருவன், பேரங்காடிக்கு வெளியே காரில் காத்திருந்த நிலையில் நால்வரும் மின்னல் வேகத்தில் தப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில  விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை