Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்

Share:

சபா, மார்ச் 22.

கல்லூரி ஒன்றில் நிகழ்ந்த கைகலப்பில், கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

சபா, லஹாட் டத்து- வில் உள்ள கல்லூரி ஒன்றின் தங்கும் விடுதியில் இன்று காலை 6.50 மணியளவில் 17 வயது மாணவன் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரோஹன் ஷாஹ் அஹ்மத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அக்கல்லூரியின் இயக்குநர் போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாணவனின் உடல், சவப்பரிசோதனைக்காக லஹாட் டத்து மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்