May 22, 2026
Thisaigal NewsYouTube
4 மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் மரணம்
தற்போதைய செய்திகள்

4 மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் மரணம்

Share:

புக்கிட் காப்பார், ஏப்ரல் 01 -

கிள்ளான், ஜாலான் ஹாஜி அப்துல் வாஹித், புக்கிட் காப்பார் மேல்நிலைப்பள்ளி -யில் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயதுடைய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இக்கோர விபத்தை குறித்து, நேற்று இரவு 10.12 மணியளவில் தனது தரப்புக்கு அவசர அழைப்பு ஒன்று கிடைக்க பெற்றதாக வடக்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவரும், துணை ஆணையருமான S விஜயா ராவ் தெரிவித்தார்.

புக்கிட் காப்பார் -ரிலிருந்து காப்பார் - ரை நோக்கி மோட்டார் சைக்கிள்களில் அவ்விரு நபர்களும் பயணித்து சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக விஜயா ராவ் கூறினார்.

சம்பவ நிகழ்ந்த இடத்திற்கு வந்தடைந்த போது சம்பந்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எதிர்திசையில் வந்த மற்ற வண்டிகளுடன் மோதியதாக விஜயா ராவ் இன்று ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு