Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்தார்

Share:

சுங்கை பெட்டானி, மார்ச் 25.

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் சுங்கை பெட்டானி ,சிடாம்கீரி, சிம்பாங் கம்போங் பாடாங் புலுஹ் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

மோட்டார் சைக்கிளில் சென்ற 19 வயது மாணவி தலையில் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோலா மூடா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏ.எஸ்.பி சைடி சே ஹாசன் தெரிவித்தார்.

மொடேனாஸ் டைனமிக் ரக மோட்டார் சைக்கிளில் சுங்கைப் பட்டாணியிலிருந்து கூலிமை நோக்கி அந்த மாணவி சென்று கொண்டிருந்த போது 57 வயது நபர் செலுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் காரினால் மோதப்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏ.எஸ்.பி சைடி குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்