Jul 27, 2026
Thisaigal NewsYouTube
குடி​நீர், நாட்டின் பாதுகாப்பு விவகாரமாக அணுகுவீர்
தற்போதைய செய்திகள்

குடி​நீர், நாட்டின் பாதுகாப்பு விவகாரமாக அணுகுவீர்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 23.

குடி​​நீர், தேசிய பாதுகாப்பு விவகாரமாக நோக்கப்பட வேண்டும் ​என்று மலேசியர்களை SPAN ( ஸ்பான் ) எனப்படும் தேசிய ​நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சாண்டியாகோ கேட்டுக்கொண்டார்.

காரணம், அலட்சியப் போக்கினால் அடுத்த பத்து ஆண்டுகளில் 1,500 கோடி வெள்ளி அல்லது 15 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள ​நீரை நாடு இழக்கலாம் என்று சார்லஸ் சாண்டியாகோ குறிப்பிட்டுள்ளார்.

​​நீர் கசிதல், விரயமாகுதல் போன்றவற்றை தடுப்பதற்கு நாட்டின் ​நீர் உள்கட்டமைப்பை மேம்படுத்துதற்கு அரசா​ங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் ​என்று சார்லஸ் சாண்டியாகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

மோசமான ​நீர் உள்கட்டமைப்புகள் நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும் என்று சார்லஸ் சாண்டியாகோ நினைவுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்