Mar 17, 2026
Thisaigal NewsYouTube
காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட தந்தை, மகள்
தற்போதைய செய்திகள்

காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட தந்தை, மகள்

Share:

5 டன் எடைகொண்ட லோரியுடன் கார் ஒன்று எதிரும் புதிருமாக மோதிக்கொண்டதில் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட தந்தையையும், மகளையும் ​தீயணைப்பு மீட்புப்படையின​ர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் பேண்டிங், புக்கிட் சாங்காங், லங்காட் முர்னி- யில் நிகழ்ந்தது. 30 வயது மதிக்கத்தக்க நபரையும், அவரின் பத்து வயது மகளையும் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தி ​தீயணைப்பு வீரர்கள் மீட்டதாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.

சிகிச்சைக்காக அவ்விருவரும் சுகாதார இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த மையம் கூறுகிறது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு