May 22, 2026
Thisaigal NewsYouTube
தம்ரின் கபார் பாபா விசாரணைக்கு அழைக்கப்படுவார்
தற்போதைய செய்திகள்

தம்ரின் கபார் பாபா விசாரணைக்கு அழைக்கப்படுவார்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 11 -

அடுத்த பத்து ஆண்டுகளில் மலாய்க்காரர்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் ஆருடம் கூறியிருக்கும் முன்னாள் துணைப்பிரதமர் துன் அப்துல் காஃபர் பாபாவின் புதல்வர் டத்துக் மொஹாமாட் தாம்ரின் , போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ராசாருடின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.

தம்ரினிடம் அடுத்த வாரத்தில் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்வர் என்று ஐஜிபி குறிப்பிட்டார். எனினும் அடுத்த வாரம், எந்த தினத்தில் இந்த வாக்குமூலப்பதிவு நடைபெறும் என்பதை தான் ஶ்ரீ ராசாருடின் விவரிக்கவில்லை.

போலீசாரின் விசாரணைக்கு தம்ரின் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐஜிபி கேட்டுக்கொண்டார்.

Related News

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்