Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பேருந்து நிறுவனத்தின் பெர்மிட் பறிக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேருந்து நிறுவனத்தின் பெர்மிட் பறிக்கப்பட்டது

கோலாலம்பூர், ஜூன்.11-

15 மாணவர்கள் உயிரிழந்த விபத்துக்குக் காரணமான பேருந்தை வழிநடத்திய நிறுவனத்தின் போக்குவரத்து பெர்மிட் பறிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

நிறுவனத்தின் பெர்மிட் மீட்டுக் கொள்ளப்பட்டது, உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நிறுவனம், தனக்கு வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிக்கான பெர்மிட்டை மூன்றாம் தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்கியது, ஜிபிஎஸ் முறையைச் செயல்படுத்தத் தவறியது உட்பட் பல்வேறு நிபந்தனைகளை மீறியதற்காக அந்த நிறுவனத்தின் பெர்மிட் பறிக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் அறிவித்தார்.

இது தொடர்பான உத்தரவு, தரை பொது போக்குவரத்து அமலாக்கத் துறையான அபாட் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு