Jul 28, 2026
Thisaigal NewsYouTube
KLCC இரட்டைக் கோபுரத்திலுள்ள SPA மற்றும் SAUNA ஓய்வுத்தள அறை தீக்கிரையானது
தற்போதைய செய்திகள்

KLCC இரட்டைக் கோபுரத்திலுள்ள SPA மற்றும் SAUNA ஓய்வுத்தள அறை தீக்கிரையானது

Share:

கோலாலம்பூர், மே 02-

கோலாலம்பூர், KLCC இரட்டைக் கோபுரத்தின், முதல் மாடியுள்ள BABEL-லில், SPA மற்றும் SAUNA ஆகிய ஓய்வுத்தள அறைகள் திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் அழிந்தன.

நேற்று இரவு மணி 11.34 அளவில் கிடைத்த அவசர அழைப்பை தொடர்ந்து, 3 பகுதிகளிலுள்ள தீயணைப்பு மீட்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவ இடத்தை வந்தடைந்த போது, சம்பந்தப்பட்ட ஓய்வுத்தள அறை, 100 விழுக்காடு தீக்கிரையாகியிருந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் ஃபத்தா எம் அமின் தெரிவித்தார்.

எனினும், இதர பிரிவுகளுக்கு தீ பரவாமலிருக்க, அதனை தீயணைப்பு வீரர்கள் முற்றிலுமாக அணைத்த வேளை, தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக ஃபத்தா கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்